- Tag results for Chennai rain
![]() | சென்னை, 9 மாவட்டங்களுக்கு இரவு வரை ஆரஞ்சு எச்சரிக்கை!சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணிவரை ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. |
7 மாவட்டங்களை தவிர.. தமிழகத்தில் மாலை 4 வரை மழை தொடரும்!தமிழகத்தில் 7 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. | |
![]() | பகல் 1 வரை சென்னை, 14 மாவட்டங்களில் மழை தொடரும்!சென்னை, திருவள்ளூர் உள்பட 15 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
![]() | மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் மாண்டஸ்: இந்திய வானிலை மையம்தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையை நெருங்கும் புயல்! மெரினாவில் கடல் சீற்றம்மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், மெரினா கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. |
காலை 10 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
மாண்டஸ் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்? சென்னைக்கு ஆபத்தா?வங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். | |
ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுபெற்றது: மாலை உருவாகிறது புயல்வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
![]() | தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.4) தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் பனிப்பொழிவா? ட்ரெண்டிங்கில் 'சென்னையில் ஸ்நோ'சென்னையில் கடந்த சில நாள்களாக குளிர் அதிகரித்து வருவதால், 'சென்னையில் ஸ்நோ' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. |
அடுத்த 2 மணிநேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?இன்று இரவு 9 மணிவரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
![]() | பகல் 1.30 வரை எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு?தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பகல் 1.30 மணிவரை இடி, மின்னலுடன் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் மழை: வாகன ஓட்டிகள் சிரமம்சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மழை பெய்தது. |
![]() | காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாறுமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்