- Tag results for Chief Minister stalin
புதிய பொறியியல் பாடத்திட்டம்: 17 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைமாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். | |
![]() | திருப்பூரில் நாளை தொடங்குகிறது இந்திய கம்யூ. மாநில மாநாடு!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூரில் நாளை சனிக்கிழமை (ஆக.6) தொடங்குகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும். |
![]() | உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சுஉலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். |
![]() | தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
மாநில கல்விக்கொள்கை கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைமாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். | |
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துதெலங்கானா, புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். | |
நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். | |
பள்ளி திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: முதல்வர் ஸ்டாலின்பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள் என்று தெரிவித்தார். | |
![]() | மே 31ல் நெல்லை, தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்மே 31 ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். |
![]() | லண்டன், அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்கிறார். |
![]() | வண்டலூரில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் வண்டலூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன |
![]() | முதல்வரின் சுயசரிதை:இன்று வெளியிடுகிறாா் ராகுல்தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை (பிப்.28) வெளியிடுகிறாா். |
![]() | நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 11 லட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். |
![]() | ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்