- Tag results for Chief Secretary
![]() | தேசியக் கொடி ஏற்றுதல்: தலைமைச் செயலர் உத்தரவுகிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். |
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் உத்தரவுஅரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு அளிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். | |
தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை: தலைமைச் செயலாளர் இறையன்புதமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். | |
![]() | சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலைமைச் செயலா் அறிவுரைசெஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வரும் சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளாா். |
![]() | சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் இறையன்பு திடீர் ஆய்வுசென்னை சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். |
![]() | சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள்: தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வுசென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆய்வு செய்தார். |
![]() | காஞ்சிபுரம்: கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்ற தலைமைச் செயலர் வெ. இறையன்புகுன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு,கலந்து கொண்டார். |
![]() | புதுவை புதிய தலைமை செயலர் ராஜுவ் வர்மா முதல்வருடன் சந்திப்புபுதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அஸ்வனி குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் |
![]() | டெல்டா பகுதியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனாடெல்டா பகுதியில் 10 மாவட்டங்களில், ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். |
![]() | தில்லியின் புதிய தலைமைச் செயலாளராக நரேஷ் குமார் நியமனம்தில்லியின் புதிய தலைமைச் செயலாளராக 1987ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குமாரை உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நியமித்து உத்தரவிட்டுள்ளது. |
![]() | புதுச்சேரி தலைமைச் செயலாளர் தில்லிக்கு மாற்றம்புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் மத்திய அரசு பணிக்காக தில்லிக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | 28, 29-ல் அரசு ஊழியர்கள் போராடினால் சம்பளம் இல்லை: தலைமைச்செயலாளர்மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். |
![]() | புதுச்சேரியில் மழை சேதம் ஆய்வு செய்யவில்லை: அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலருடன் முறையீடுபுதுச்சேரி மாநிலத்தில் மழை சேதம் ஆய்வு செய்யப்படவில்லை, காலிப்பணியிடங்களையும் நிரப்ப இல்லை என்று அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலருடன் முறையீடு செய்தனர். |
![]() | அமைச்சர்களுக்கு ஹிந்தி தெரியாது; புதிய தலைமைச் செயலரை நியமியுங்கள் - மிசோரம் வலியுறுத்தல்மாநில அமைச்சர்களுக்கு ஹிந்தி தெரியாததால் மிசோ மொழி தெரிந்தவரை புதிய தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார். |
![]() | தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினில் வாங்க வேண்டும்: அரசுத் துறைகளுக்கு வெ.இறையன்பு கடிதம்தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்