- Tag results for China
![]() | பலிகளை மறைக்க மருத்துவர்களைக் கட்டாயப்படுத்தும் சீனா: தகவல்கரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. |
![]() | கரோனா அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டோம்.. சொல்கிறது சீனாகரோனா அலையின் உச்சத்தை சீனா கடந்துவிட்டதாக அறிவித்திருக்கும், அந்நாட்டு அரசு, கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சீன எல்லை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எப்போது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!சீனா எல்லை விவகாரம் குறித்து எப்போது நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூற வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
![]() | தென் கொரியா்களுக்கு விசாகிடையாது: சீனா அறிவிப்புதென் கொரியாவிலிருந்து வருவோருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. |
![]() | சீனா: இறுதி ஊர்வலத்தில் டிரக் மோதியதில் 19 பேர் பலிகிழக்கு சீனாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த டிரக் ஒன்று இறுதி ஊர்வலத்தில் மோதியதில் 19 பேர் பலியானார்கள். |
![]() | சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வுவெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. |
![]() | சீனாவுக்கு இலவச தடுப்பூசி கொடுக்க தயார்: ஐரோப்பிய யூனியன்சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | சீனப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: ஆஸ்திரேலியா அறிவிப்புசீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடா தெரிவித்துள்ளன. |
![]() | சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சியூட்டும் கரோனா நிலவரம்சீனாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதித்து மரணமடைவோர் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | ஜப்பானில் இன்று முதல் சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா சோதனைசீனாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறையை ஜப்பான் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. |
![]() | ஜன. 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம்! எந்தெந்த நாடுகளுக்கு??சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற ஜனவரி 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். |
சீனாவிலிருந்து கோவை வந்தவருக்கு கரோனா!சீனாவிலிருந்து கோயம்பத்தூர் விமான நிலையம் வந்திறங்கிய மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. | |
![]() | சர்வதேச பயணிகளுக்கு கரோனா சோதனை: சீனா கடும் விமரிசனம்சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யும் இந்திய, ஜப்பான் நாடுகளின் முடிவுக்கு சீனா கடும் விமரிசனத்தை முன் வைத்துள்ளது. |
![]() | சீனாவில் மோதிக்கொண்ட 200 வாகனங்கள்சீனாவின் ஷெங்ஷூ நகர பாலத்தில் சென்று கொண்டிருந்த சுமாா் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். |
சீனாவிலிருந்து மதுரை வந்த இரு பெண்களுக்கு கரோனா!சீனாவிலிருந்து மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்