- Tag results for Climate Change
![]() | பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவை: நைஜீரியாபருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவைப்படுவதாக நைஜீரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
![]() | ரூ.1000 கோடி மதிப்பில் பசுமை காலநிலை மாற்ற நிதி அமைத்து தமிழக அரசு ஆணை!தமிழ்நாடு அரசு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை அமைத்துள்ளது. |
![]() | உலகின் வெப்பமான நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை: காலநிலை மாற்றம் காரணமா?உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் அண்மையில் பெய்த கனமழை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. |
![]() | 2100-ஆம் ஆண்டில் பென்குவின் அழிந்து போகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | புவி வெப்பமயமாதல் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம்!புவி வெப்பமயமாதல் குறித்து விவாதக்க மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, பிரமோத் திவாரி உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. |
![]() | “தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்”: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்சென்னையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். |
![]() | உலகத் தலைவர்களை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்: காரணம் என்ன?காலநிலை மாற்ற சிக்கல் தீவிரமடைந்துவரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள 650 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். |
![]() | பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதீத வானிலை நிகழ்வுகள் ஏற்படும்: ஆய்வறிக்கையில் தகவல்பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் வெள்ளம், வெப்ப அலை போன்ற அதீத வானிலை நிகழ்வுகள் பலமடங்கு அதிகரிக்கும் என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. |
![]() | பருவநிலை இழப்பீட்டு நிதிக்காக உலகம் நீண்டகாலம் காத்திருந்தது: ஐ.நா. மாநாட்டில் இந்தியா கருத்துவளா்ந்து வரும் நாடுகளுக்கான பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்க உலகம் நீண்ட காலமாகக் காத்திருந்ததாக ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற இந்தியக் குழு தெரிவித்துள்ளது. |
![]() | காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் பெற்ற பாகிஸ்தான் வெள்ளம்எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் காலநிலை மாற்ற மாநாட்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான விவாதங்கள் கவனம் பெற்றுள்ளன. |
![]() | நம்பிக்கை தருமா எகிப்து காலநிலை மாற்ற மாநாடு?காலநிலை மாற்றத்தைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் 27ஆவது ஆண்டு மாநாடு நாளை எகிப்து நாட்டில் தொடங்குகிறது. |
![]() | ஐநா காலநிலை மாநாடு: ரிஷி சுனக் கலந்து கொள்வார் என அறிவிப்புஅடுத்தவாரம் எகிப்தில் நடைபெற உள்ள ஐநா பருவநிலை மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஐநாவின் பருவநிலை மாற்ற மாநாட்டில் ரிஷி சுனக் கலந்து கொள்ள மாட்டார்: பிரிட்டன் அரசுபிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. |
![]() | விரைவில் கார்பன் வெளியீடு உச்சநிலையை அடையும்: ஆய்வறிக்கையில் தகவல்2025ஆம் ஆண்டில் கார்பன் வெளியீடு உச்சத்தை அடையும் என சர்வதேச ஆற்றல் நிறுவனம் கணித்துள்ளது. |
![]() | பருவநிலை மாற்றம்: 28 ஆண்டுகளாக அதிகரிக்கும் ஜம்மு-காஷ்மீரின் வெப்பநிலைபருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த 28 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூடுதல் முதன்மை செயலர் அடல் துல்லோ தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்