- Tag results for Coal
![]() | நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் இந்தியா தீவிரம்: மூடிஸ்எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா தீவிரம் காட்டி வருவதாக என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. |
![]() | மின் தேவைக்கு ஏற்ப அதிகளவில் நிலக்கரி உற்பத்தி செய்ய நடவடிக்கை: பிரகலாத் ஜோஷிவெப்பநிலையால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். |
![]() | தொடரும் நிலக்கரி பற்றாக்குறை...மோசமாகும் மின்தடை...தீர்வு என்ன?இந்தியாவுக்கு உள்ளூரிலிருந்து 154.7 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கணிக்கப்பட்ட 197.3 மில்லியன் டன் நிலக்கரியை விட 42.5 மில்லியன் டன் குறைவு. |
![]() | இறக்குமதி மூலம் நிலக்கரி இருப்பை அதிகரிக்க வேண்டும்: முதல்வா்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்இறக்குமதி மூலம் நிலக்கரி இருப்புகளை அதிகரிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | நிலக்கரி உற்பத்தி 29% அதிகரிப்புநிலக்கரி உற்பத்தி 29% அதிகரித்து, கடந்த ஏப்ரலில் 6.65 கோடி டன்னை எட்டியுள்ளது. |
![]() | நிலக்கரி தட்டுப்பாடு: அமித் ஷா அவசர ஆலோசனைநிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | நிலக்கரி பற்றாக்குறை: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. |
![]() | மின்வெட்டை தடுக்க முயற்சி; இந்தியன் ரயில்வே புதிய திட்டம்நிலக்கரியை எடுத்து சென்று விநியோகிப்பதற்கு போதுமான ரயில்வே பெட்டி இல்லாமல் இருப்பதால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதாக இந்தியன் ரயில்வே விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. |
![]() | பெட்ரோல், டீசல் வரி விவகாரம்: பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார் மோடி-ராகுல் குற்றச்சாட்டுபெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரங்களில் பொறுப்பான பதில்களை கூற பிரதமர் நரேந்திர மோடி மறுத்து வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்புநிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வியாழக்கிழமை 4 அலகுகளில் ஒரே நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | நிலக்கரி தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | போலந்தின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 4 பேர் பலிபோலந்து நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
![]() | நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படும் அபாயம்: ராகுல் காந்தி கண்டனம்8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது |
![]() | நிலக்கரி கையிருப்பு: மத்திய அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனைநிலக்கரி கையிருப்பு குறித்து மத்திய அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். |
‘தமிழகத்தில் மின்வெட்டு இல்லை; இனியும் இருக்காது’: அமைச்சர் செந்தில் பாலாஜிதமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்