• Tag results for Coimbatore

கோவையில் சாலைப்பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.   

published on : 24th September 2023

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான பாசறைக் கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்றுவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

published on : 24th September 2023

கோவை முழுவதும் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கோவை முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

published on : 16th September 2023

நிபா வைரஸ்: கேரள - தமிழக எல்லையில் தீவிர சோதனை!

கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் தமிழக சுகாதாரத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

published on : 13th September 2023

சிங்காநல்லூரில் கடைக்குள் புகுந்த கார்! இருவர் படுகாயம்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.

published on : 7th September 2023

கோவை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

published on : 6th September 2023

கோவை கார் குண்டுவெடிப்பு: 13ஆவது நபர் கைது

கோவை கார் குண்டு வெடிப்பில் 13ஆவது நபராக அசாருதீன் என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது.   

published on : 1st September 2023

கோவை வந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் விவசாயிகள் மனு

கோவையில் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சாா்பில் 11 ஆவது ஆசிய ஜவுளி மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டுள்ள அமைச்சா் பியூஷ் கோயலிடம் கோரிக்கை மனு அளித்தனர

published on : 1st September 2023

கோவையில் டேங்கர் லாரி வெடித்து ஒருவர் பலி!

கோவை மலுமிச்சம்பட்டி அருகே வெல்டிங் செய்தபோது டேங்கர் லாரி வெடித்ததில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி பலியானார்.

published on : 30th August 2023

கோவை சிறையில் சகோதரிகள் உண்ணாவிரதம்!

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரையை சேர்ந்த சகோதரிகள் கோவை மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 30th August 2023

கோவையில் களைகட்டும் ஓணம் பண்டிகை: புத்தாடைகள் அணிந்து கேரள மக்கள் கொண்டாட்டம்

கோவையில்  ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், கேரள மக்கள் புத்தாடைகள் அணிந்து  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

published on : 29th August 2023

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோவைக்கு முதல் பரிசு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 25th August 2023

கோவை பேரூரில் நொய்யல் பெருவிழா: ஆளுநர் தொடங்கி வைத்தார்

கோவையில் பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

published on : 25th August 2023

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு: கோவையில் முற்போக்கு அமைப்புகள் கருப்புக்கொடி 

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

published on : 24th August 2023

கோவை மலுமிச்சம்பட்டி பெண் கவுன்சிலர், கணவர், மகனுக்கு அரிவாள் வெட்டு

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3 ஆவது வார்டு பெண் கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 12th August 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை