- Tag results for Colleges
அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். | |
![]() | அரசுக் கல்லூரிகளில் 1895 கெளரவ விரிவுரையாளர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!2022-23 ஆம் கல்வியாண்டிற்கான கூடுதலாக 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான புதிய அறிவிப்பை உயர்கல்வித் துறை (டிஎன்ஜிஏஎஸ்ஏ) வெளியிட்டுள்ளது. |
தொடர் மழை: திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!தொடர் மழை எதிரொலியால் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். | |
![]() | மாண்டஸ் புயல்: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். |
![]() | அண்ணா பல்கலைக்கழம்: பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது!அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது. |
![]() | '25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை'தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகாலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். |
![]() | புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீட்டிப்புநாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை 2024 ஆம் ஆண்டு வரை ஏ.ஐ.சி.டி.இ நீட்டித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதியதாக முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் அக்டோபர் 1 முதல் 5 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. | |
![]() | அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கட்டாயம்: யுஜிசி உத்தரவுஅனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. |
![]() | நீலகிரியில் தொடரும் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைநீலகிரியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை( ஆக.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைநீலகிரி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அரசு கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடுகலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது. |
![]() | கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: சென்னை பல்கலைக்கழகம்சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்