• Tag results for Commercial cylinder

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.102  உயர்வு

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் உருளையின் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டு ரூ.2,355.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

published on : 1st May 2022

புத்தாண்டு பரிசாக வணிக சிலிண்டர் விலை ரூ.102.50 குறைப்பு

புத்தாண்டு நாளான இன்று நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலையை ரூ.102.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

published on : 1st January 2022

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்வு

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.100.50 உயர்த்தி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன.

published on : 1st December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை