• Tag results for Congress

காங். எம்பிக்கள் போராட்டம்: சோனியா, ராகுல் பங்கேற்பு

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 29th November 2021

குளிர்காலக் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

published on : 29th November 2021

வாழப்பாடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் பேரணி

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

published on : 28th November 2021

பிரதமர் மோடி அரசைக் கண்டித்து தில்லியில் மெகா பேரணி: காங்கிரஸ் முடிவு

விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மோடி அரசைக் கண்டித்து மெகா பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது.

published on : 26th November 2021

நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் புகார்

நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் போலீசில் புகார் அளித்துள்ளது.

published on : 25th November 2021

கூண்டோடு காலியான காங்கிரஸ்; ஒரு நாள் இரவில் நடைபெற்ற அரசியல் திருப்பம்

கடந்த இரண்டு மாதங்களாகவே, தனது கட்சியை விரிவுப்படுத்த மம்தா முயன்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இது பேரிடியாக மாறியுள்ளது.

published on : 25th November 2021

குளிர்காலக் கூட்டத்தொடர்: நாளை கூடுகிறது காங். நாடாளுமன்ற திட்டக் குழு

குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற திட்டக் குழு வியாழக்கிழமை கூடவுள்ளது.

published on : 24th November 2021

திரிணமூல் காங்கிரஸில் இணைந்த கீா்த்தி ஆசாத், பவன் வா்மா

காங்கிரஸைச் சோ்ந்த கீா்த்தி ஆசாத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

published on : 24th November 2021

பிரச்னைகளில் இருந்து மக்களைதிசைதிருப்ப மத்திய அரசு முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவி வரும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப மத, ஜாதியவாத பிரச்னைகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

published on : 24th November 2021

திரிணமூலில் இணைகிறாரா ராகுலின் நெருங்கிய நண்பர் அசோக் தன்வார்?

ஹரியாணா மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார் செவ்வாய்க்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 23rd November 2021

திரிணமூலில் இணைகிறாரா காங். தலைவர் கீர்த்தி ஆசாத்?

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் இன்று திரிணமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 23rd November 2021

கோவா தேர்தலில் பாஜகவுக்கு உதவுகிறதா திரிணமூல்? காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோவாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. 

published on : 22nd November 2021

திரிபுராவில் திரிணமூல் தலைவர் கைது: தில்லியில் எம்.பி.க்கள் போராட்டம்

திரிபுரா காவல்துறையினர் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது அத்துமீறுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 22nd November 2021

தீர்வை நோக்கி காங்கிரஸ்; ராஜஸ்தானில் முடிவுக்கு வருகிறதா அதிகார போட்டி?

கடந்தாண்டு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் ஆதரவாளர்களான விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோர் இன்று அமைச்சரவையில் மீண்டும் சேர்கப்படுகின்றனர்.

published on : 21st November 2021

இந்திரா காந்தி பிறந்தநாள்: சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு மலர்தூவி மரியாதை

சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

published on : 19th November 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை