- Tag results for Congress leader
![]() | ஹிமாச்சலில் 26 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் உள்ளிட்ட 26 காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவில் இணைந்துள்ளனர். |
![]() | கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றி: சசிதரூர்காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றிதான் என சசிதரூர் தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவுகாங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள் கிழமை மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. |
![]() | ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா காலமானார்உடல்நலக் குறைவு காரணமாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா இன்று காலமானார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மல்லிகாா்ஜுன காா்கே, சசிதரூர் நேரடி போட்டி!காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவுஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. |
![]() | சோனியா காந்தி இல்லத்தில் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகை புரிந்துள்ளார். |
![]() | காங்கிரஸ் தலைவராக விருப்பமில்லை: கமல்நாத்காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதில் விருப்பமில்லை என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருக் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். |
![]() | அமைதியான காலம்... பாஜக வெறுப்புணர்வை பரப்புகிறது: ராகுல் காந்திஅமைதியான காலகட்டத்திலும் மக்களிடையே பாஜக வெறுப்புணர்வை பரப்பிவருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளது. |
முடியைப் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர்!அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். | |
![]() | அசாம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராகுல் வேண்டுகோள்அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | அமலாக்கத் துறை விசாரணை நிறைவு: ராகுலின் அடுத்த முடிவு என்ன?தில்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் நடைபெற்று வந்த விசாரணை இரவு 9.30 மணியளவில் நிறைவுபெற்றது. |
![]() | ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணைமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அமலாக்கத்துறையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். |
![]() | ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | ராகுல் காந்தியிடம் 2 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைநேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் தில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்