- Tag results for Corona vaccine
![]() | 'ஒருநாளில் 27 லட்சம் டோஸ்; இதுவரை 11.72 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'நாட்டில் இதுவரை 11.72 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி தேவை: மத்திய அரசுக்கு கடிதம்தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிற்கு தமிழக அரசு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது. |
![]() | நாட்டில் 11.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசுநாட்டில் இதுவரை 11.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பிகார் முதல்வர்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். |
![]() | தமிழகத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழாதமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. |
![]() | கரோனா தடுப்பூசி பற்றாக்குறை: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்கேரளத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறி மேலும் 50 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. |
![]() | நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: ராகுல் மீண்டும் வலியுறுத்தல்நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிமை உண்டு என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கூறியுள்ளாா். |
![]() | பஞ்சாப் முதல்வருக்கு 2-ம் தவணை கரோனா தடுப்பூசிஇரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் திங்கள்கிழமை செலுத்திக் கொண்டார். |
![]() | நாட்டில் 10 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசுநாட்டில் இதுவரை 10 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | புதுவை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏப்.15-ல் தடுப்பூசிபுதுச்சேரியில் கரோனா பரவலை குறைக்க பல்வேறு தரப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஏப்.11 முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசுநாடு முழுவதும் எப்ரல் 11ஆம் தேதி முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஒமர் அப்துல்லாதேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். |
![]() | 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுரை45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. |
![]() | 2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் துணை குடியரசுத் தலைவர்2ஆவது தவணையாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்