- Tag results for Corona virus
![]() | கரோனா பரவல்: எத்தகைய சூழலையும் எதிா்கொள்ளத் தயாா்: ஒத்திகைக்குப் பின் மாநில அரசுகள் உறுதிநாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுப்பதற்கான சுகாதார ஒத்திகை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற நிலையில், எத்தகைய கரோனா பரவல் சூழலையும் எதிா்கொள்ள மருத்துவமனைகள் |
![]() | நாட்டில் புதிதாக 196 பேருக்கு கரோனா பாதிப்பு!நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 196 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்த மாட்டோம்: காங்கிரஸ்காங்கிரஸ் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும். ஆனால், ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கரோனாவை எதிர்கொள்ள நாங்கள் தயார்: ஆந்திரம்எந்த விதமான கரோனா பேராபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. |
![]() | 2023-ல் 14 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நிகழும்: ஆய்வில் அதிர்ச்சிசீனாவில் அடுத்து வரும் 2023ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் கரோனா மரணங்கள் நிகழலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | கரோனா பரிசோதனைகள் குறைப்பால் சீனாவில் தினசரி நோய்த்தொற்று சரிவுசீனாவில் கரோனா பரிசோதனைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். |
![]() | ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு: 13 லட்சம் பேருக்கு கரோனா சோதனைகரோனா பரவல் காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | 179 பேருக்கு கரோனா பாதிப்புதமிழகத்தில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | நாட்டில் 133 நாள்களுக்கு பின் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,968 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | நாட்டில் புதிதாக 3,011 பேருக்கு கரோனாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழந்தனர். |
![]() | நாட்டில் புதிதாக 4,272 பேருக்கு கரோனா; 27 பேர் பலிநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,272 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | நாட்டில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா; 23 பேர் பலிநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 23 பேர் உயிரிழந்தனர். |
![]() | இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்புஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4,417 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | நாட்டில் அதிகரிக்கும் தொற்று: 15,754 பேருக்கு கரோனாநாட்டில் ஒரேநாளில் மேலும் 15, 754 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | நாட்டில் 12,751-ஆகக் குறைந்த கரோனா பாதிப்புநாட்டில் மேலும் 12,751 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்