- Tag results for Cricket
![]() | வங்கதேசத்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது. |
![]() | டெஸ்ட் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வருவோம் : ஷகிப் அல் ஹாசன்டெஸ்ட் கலாச்சாரத்தை தங்கள் நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவோம் என வங்கதேச டெஸ்ட் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | 2022 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் யார்?2022 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ பெற்றுள்ளார். |
![]() | கிரிக்கெட் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்: மு.க.ஸ்டாலின் பேச்சுகிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்றும் எத்தகைய பணிச்சூழலிலும் கிரிக்கெட் பார்ப்பதைத் தவறவிடமாட்டேன் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வுஅயா்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. |
![]() | டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனைஇங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். |
![]() | ரிஷப் பந்த் அதிக எடையுடன் இருக்கிறார்: முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்துஇந்தியாவின் தற்போதைய டி20 கேப்டன் ரிஷப் பந்த் அதிக எடையுடன் இருப்பதால் கீப்பிங் செய்வதில் பிரச்சனையுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | 24 வயதிலேயே அதிக அனுபவம் வாய்ந்தவர் ரிஷப் பந்த்: ஆஷிஷ் நெக்ராரிஷப் பந்திற்க்கு 24 வயதிலேயே டி20 போட்டிகளில் அதிக அனுவமிருக்கிறதென முன்னாள் வீரர் ஆஷிஷ் நெக்ரா தெரித்துள்ளார். |
54வது பந்தில் முதல் ரன் எடுத்த வீரர், கிண்டலாக பாராட்டிய சகவீரர்கள்ரஞ்சிக்கோப்பைத் தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாசஷ்வி ஜெய்ஸ்வால் 54வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார். | |
![]() | இந்திய அணிக்கு ஒரே வருடத்தில் 5 கேப்டன்கள்!இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தபோது டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும்... |
![]() | கிளாசனைப் புகழ்ந்த தென்னாப்பிரிக்கா கேப்டன்இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற கிளாசனை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா புகழ்ந்து பேசியுள்ளார். |
![]() | ஷனகாவின் அதிரடி ஆட்டம் கடைசி பந்தில் திரில் வெற்றிஇலங்கை அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது கடைசி டி20 போட்டியில் இலங்கையின் கேப்டன் துசன் ஷனகாவின் அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. |
![]() | 90களில் பிறந்த வீரர்களில்...: ஜோ ரூட்டின் புதிய சாதனைலார்ட்ஸில் நடைபெற்ற உலக சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. |
![]() | மேயர்ஸ், புரூக்ஸ் சதம்: மே.இ. தீவுகள் 308 ரன்கள் குவிப்புநெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளருக்கு கோவிட் தொற்றுஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்