• Tag results for Critical

உலகளவில் கரோனா பாதிப்பு 27.24 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27.24 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 48 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 16th December 2021

கேப்டன் வருண் சிங்கிற்கு உயர் சிகிச்சை: 'உடல்நிலை சீராக உள்ளது'

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விமானப்படை அறிவித்துள்ளது.

published on : 14th December 2021

சீன எல்லையில் மோதல்: 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடம்

இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்ட

published on : 17th June 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை