- Tag results for Cumbum
![]() | கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் வியாழக்கிழமை கல்லூரி வேலைவாய்ப்புத்துறை சார்பில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | தேர்தலைப் புறக்கணிப்போம்: வேளாளர் சங்கத்தினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்புதேனி மாவட்டம் கம்பத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கங்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | கேரள அரசின் புதிய அணைக்கு எதிராக விவசாய சங்கம் தொடர் ஜோதி பயணம்முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் ஜோதி பயணம் நடைபெறுகிறது. |
![]() | கூடலூரில் குடும்ப வன்முறையைத் தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்தேனி மாவட்டம் கூடலூரில் குடும்ப வன்முறையைத்தடுக்க தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு பேரணி பிரசாரம் நடைபெற்றது. |
![]() | கம்பத்தில் கஞ்சா தோட்டம் அழிப்பு: மோப்ப நாய் கண்டுபிடித்ததுதேனி மாவட்டம் கம்பம் மேற்குமலை அடிவாரத்தில் தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதைக் காவல்துறை மோப்ப நாய் கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா செடிகளைக் காவல்துறையினர் தீவைத்து அழித்தனர். |
![]() | கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடரும் சண்டை ஆடுகள் திருட்டுதேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சண்டைக்கு வளர்க்கும் ஆடுகள் திருட்டு போவதால் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர். |
![]() | கரோனா: கம்பத்தில் 2 பேர் பலிகம்பத்தில் கரோனா தொற்று காரணமாக 2 பேர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர். |
![]() | கம்பம் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கைகம்பம் அருகே சுருளிப்பட்டி யானைக் கஜம் செல்லும் ஊரக நெடுஞ்சாலை, ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்