• Tag results for DEO

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார்: பாடல் வெளியீடு

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்துக்கு இசை - கோவிந்த் வசந்தா. 

published on : 4th August 2020

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன்: மேக்கிங் விடியோ வெளியீடு!

இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ்.

published on : 28th July 2020

சூரரைப் போற்று படப் பாடலின் ஒரு நிமிட விடியோ வெளியீடு!

சூரரைப் போற்று படத்தின் காட்டுப் பயலே பாடலின் ஒரு நிமிட விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

published on : 23rd July 2020

தில்லி கரோனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு விடியோ கால் வசதி

தில்லி எல்.என்.ஜே.பி கரோனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு விடியோ கால் வசதியை வியாழனன்று முதல்வர் கேஜரிவால் துவங்கி வைத்தார்.

published on : 25th June 2020

சீன-இந்திய எல்லை விவகாரம் குறித்த காணொலி கூட்டம்

சீன-இந்திய எல்லை விவகாரம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு இயங்குமுறையின் காணொலி கூட்டம் ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது.

published on : 25th June 2020

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு உயர் நிலை காணொலிக் கூட்டத்தில் ஷி ஜின்பிங்கின் உரை

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு உயர் நிலை காணொலிக் கூட்டம் 18ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்றது.

published on : 19th June 2020

கரோனா ஆபத்தால் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பு இல்லை: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் கரோனா ஆபத்து அச்சுறுத்தலால் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியாது.

published on : 19th June 2020

காணொலி மூலம் நடைபெற்ற தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 29th May 2020

அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் விடியோ வெளியீடு

அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழகர்கள் விடியோ ஒன்றை கட்செவி அஞ்சலில் பதிவு செய்து இங்குள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

published on : 15th May 2020

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் புதுப்படங்களின் பட்டியல் வெளியீடு!

ஜூலை மாதம் வரை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...

published on : 15th May 2020

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ள அமிதாப் பச்சன் படம்

கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால்...

published on : 14th May 2020

பிரதமர் மோடி இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் வாரணாசி மக்களுடன் உரையாடுகிறார்

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதி வாரணாசி மக்களுடன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு விடியோ கான்பரன்சிங் மூலம்

published on : 25th March 2020

இந்தியப் பயண எதிரொலி: பாகுபலி கிராஃபிக்ஸ் விடியோ பகிர்ந்த டிரம்ப்

பாகுபலி கதாப்பாத்திரத்தில் தனது முகம் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட விடியோப் பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

published on : 23rd February 2020

பாலியல் தொல்லை அளித்த பப் உரிமையாளர் மீதான புகார் வாபஸ்

ஹைதராபாத் பஞ்சகுட்டாவிலுள்ள லிஸ்பன் பப்பின் உரிமையாளர் முரளி கிருஷ்ணா என்பவர் மீது  போலீஸார் பாலியல் துன்புறுத்தல் வழக்கொன்றை பதிவு செய்திருந்தனர்.  

published on : 1st February 2020

10ல் 9 பேர்: வீடியோ கேமிற்கு அடிமையாகும் பதின்வயதினர்!

பதின்வயதினர் 10 பேரில் 9 பேர் வீடியோ கேமில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

published on : 21st January 2020
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை