• Tag results for DK Shivakumar

கர்நாடகத்துக்கு 6 துணை முதல்வர்கள்?

கர்நாடகத்துக்கு மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார். 

published on : 23rd September 2023

காவிரி: மத்திய அமைச்சருடன் கர்நாடக துணை முதல்வர் சந்திப்பு!

காவிரி விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை நேரில் சந்தித்து கர்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.

published on : 20th September 2023

காவிரி நீர் விவகாரம்: தில்லியில் சட்ட நிபுணர்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆலோசனை மேற்கொண்டார். 

published on : 31st August 2023

அரிசி கொள்முதல்: மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

கர்நாடக மாநிலத்திற்கு அரிசி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

published on : 20th June 2023

தேவெகெளடாவுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு!

முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான ஹெச்.டி.தேவெகெளடாவை நேரில் சந்தித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வாழ்த்து பெற்றார்.

published on : 22nd May 2023

கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

published on : 22nd May 2023

பசவராஜ் பொம்மையுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சந்தித்துப் பேசினார். 

published on : 22nd May 2023

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் அடுத்த இலக்கு 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதே தங்களின் அடுத்த இலக்கு என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

published on : 21st May 2023

கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள இருவருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

published on : 20th May 2023

கர்நாடகத்தில் 8 அமைச்சர்கள் பதவியேற்பு!

கர்நாடக முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து 8 அமைச்சர்கள் இன்று(சனிக்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர்,

published on : 20th May 2023

கர்நாடகம்: துணை முதல்வரானார் டி.கே. சிவகுமார்!

கர்நாடக மாநில துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் ஜெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

published on : 20th May 2023

கர்நாடக அமைச்சரவை: தில்லி சென்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார்!

கர்நாடக அமைச்சரவை குறித்து முடிவு செய்ய சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் தில்லி சென்றுள்ளனர். 

published on : 19th May 2023

கர்நாடக மக்களின் நலனே எங்கள் முன்னுரிமை: டி.கே.சிவகுமார் ட்வீட்!

கர்நாடக மக்களின் நலனுக்காக நாங்கள் ஒன்றுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வராக பதவியேற்க உள்ள டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

published on : 18th May 2023

கார்கேவுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். 

published on : 18th May 2023

கா்நாடக முதல்வராக சித்தராமையா; துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு?

கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

published on : 18th May 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை