- Tag results for DMK
![]() | சி.டி.எஸ் நிறுவனத்திடம் 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அ.தி.மு.க அரசு: ஸ்டாலின் பரபரப்பு புகார்புகழ்பெற்ற சி.டி.எஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற அ.தி.மு.க அரசு 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | போலிஸ் துணை இல்லாமல் எடப்பாடி தொகுதியில் தனியாக நிற்க முடியுமா?: முதல்வருக்கு ஸ்டாலின் சவால்போலிஸ் துணை இல்லாமல் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தனியாக நிற்க முடியுமா? என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். |
![]() | என்னைக் காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை?: ஸ்டாலினைக் காய்ச்சிய கமல்கிராம சபைக் கூட்ட திட்ட பங்கேற்பை என்னை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | மோடிக்கு கட்டுப்பட்டு அச்சத்தில் உறைந்திருக்கும் அரசு: திருமா தாக்குதமிழக அரசு மோடிக்கு கட்டுப்பட்டு அச்சத்தில் உறைந்திருக்கும் அரசாக இருக்கிறது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். |
![]() | ரூ. 2000 திட்டம் குறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார்: கே.எஸ்.அழகிரிவறுமைக்கு கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2000 வழங்கும் தமிழக அரசின் திட்டம் குறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.. |
![]() | ஆளுநர்களை தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியுள்ள பாஜக: ஸ்டாலின் கண்டனம்ஆளுநர்களை தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக பாஜக மாற்றியுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | மற்றவர்களைக் குறை சொல்லியே ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்: தொண்டர்களை அதிர வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தொண்டர்களை அதிர வைத்துள்ளது. |
![]() | மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்திடக் கூடாது: மார்க்சிஸ்ட் கட்சிமோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் முடிவெடுத்து விடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. |
![]() | பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழகத்திற்கு அவமதிப்பு: ஸ்டாலின் கண்டனம்பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழகத்திற்கு தொடர்ந்து அவமதிப்பு செய்யப்படுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட வேண்டிய நிலை வரும்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கைதேர்தல் ஆணையத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சசரித்துள்ளார். |
![]() | இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் சொல்லும் சேதிபா.ஜ.க அரசின் முயற்சிக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்தாவிட்டால், ஒரு மிக மோசமான "வரலாற்றுப் பிழையை" செய்துவிட்ட ஒரு கருப்பு அத்தியாயம்... |
![]() | மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: திருமண விழாவில் கடுகடுத்த ஸ்டாலின்மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி என்று கட்சிப் பிரமுகர் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்துப் பேசினார். |
![]() | தேவையில்லாமல் தி.மு.க.-வை விமர்சிப்பதா?: கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்அவசியமில்லாமல்,தேவையில்லாமல் தி.மு.க.-வை கமல் விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். |
![]() | நாடாளுமன்றத் தேர்தலோடு 21 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்துங்க: ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு, திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். |
![]() | கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு. சயான், மனோஜ் ஜாமீன் ரத்துகொடநாடு கொள்ளை, கொலை வழக்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |