- Tag results for D Block
![]() | மேட்டூர் - எடப்பாடி சாலையில் போக்குவரத்துக்கு தடைமேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்குகெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. |
![]() | குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: அரசு பேருந்து சிறைபிடிப்புமணப்பாறை அருகே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கோரி கிராம் மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | தாராபுரத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்தாராபுரத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு: நகர்மன்ற உறுப்பினர் சாலை மறியல்தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து வந்தவாசி 2-ஆவது வார்டு விசிக நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் சாலை மறியலில் ஈடுபட்டார். |
![]() | அருள்நிதி நடிப்பில் உருவான ‘டி ப்ளாக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புநடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான ‘டி ப்ளாக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி படக்குழுவினர் அறிவித்துள்ளனர். |
![]() | தஞ்சாவூர் சர்க்கரை ஆலை மூடல்: விவசாயிகள் கரும்பு லாரிகளுடன் சாலை மறியல்தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள |
![]() | 2 மாதமாக குடிநீர் வரவில்லை: வளையப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | யூடியூப் பிரபலம் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'டி பிளாக்' டிரெய்லர் இதோஎருமசாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டி பிளாக் டிரெய்லர் வெளியானது. |
![]() | பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சாலை மறியல்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்புசென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மணிநேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
![]() | தேவூர் அருகே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மக்கள் மறியல்கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட செங்கானூர் கிராமத்தில் கான்கீரிட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊர் மக்கள் எடப்பாடியிலிருந்து கல்வடங்கம் செல்லும் பொன்னம்பாளையம் பிரிவு சாலை |
![]() | திருச்சியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்திருச்சியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | குடியிருப்புகளில் புகுந்த மழை நீர் வெளியேற்றக்கோரி சாலை மறியல்குடியிருப்புகளில் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் |
![]() | திருப்பூரில் வீடுகளுக்குள் மழைநீர்: மக்கள் சாலை மறியல்திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | திருப்பூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீர் சாலை மறியல்: மாணவர்கள் கடும் அவதிதிருப்பூரில் 15 நாள்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்