- Tag results for Deepak Hooda
![]() | இலங்கை அணிக்கு 163 ரன்கள் இலக்கு!இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்களை எடுத்தது. |
![]() | தெ.ஆ. அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தீபக் ஹூடா, ஷமி விலகல்?தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தீபக் ஹூடா, ஷமி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்ட தீபக் ஹூடா!சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் தீபக் ஹூடா. |
![]() | ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: உலக சாதனையை நாளை சமன் செய்வாரா தீபக் ஹூடா?ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் உலகச் சாதனையைச் சமன் செய்வதற்கான வாய்ப்பு... |
![]() | தீபக் ஹூடா ஏன் இல்லை?- முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கேள்விஇந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏனென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா மோதலின் தற்போதைய நிலவரம்தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா இடையிலான மோதல் குறித்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி பேட்டியளித்தார். |
![]() | அதிரடியாக விளையாடிய இந்திய பேட்டர்கள்: ரோஹித் சர்மா சொல்லும் காரணம்இந்திய பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட். ரோஹித் சர்மா - 171.42, தீபக் ஹூடா - 194.11, சூர்யகுமார் யாதவ் - 205.26 |
![]() | டி20 பயிற்சி ஆட்டம்: தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி வெற்றி (முழு விடியோ)தீபக் ஹூடா 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் சஞ்சு சாம்சன் 38 ரன்களும்... |
![]() | சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியல்சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தீபக் ஹூடா இணைந்துள்ளார். |
![]() | கடைசிப் பந்தில் ஜெயித்த இந்தியா: டி20 ஹைலைட்ஸ் விடியோகடினமான இலக்கை அபாரமாக விரட்டிய அயர்லாந்து அணி, போராடித் தோற்றது. |
![]() | தீபக் ஹூடா சதம்: இந்தியா 227 ரன்கள் குவிப்புஅயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | ‘ருதுராஜை ஏன் பேட்டிங்கு அனுப்பவில்லை?’- ஹார்திக் பாண்டியா சொல்லும் காரணம்இந்தியா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். |
![]() | அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றிஅயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. |
![]() | தூக்கி நிறுத்திய ஹூடா, படோனி இணை: லக்னௌ 158 ரன்கள் குவிப்புகுஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்