• Tag results for Delhi Election

தில்லி பேரவைத் தேர்தல்: கேஜரிவாலுக்கு ராகுல், மோடி வாழ்த்து

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

published on : 11th February 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை