- Tag results for Demonetisation
நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது: பணமதிப்பிழப்பில் மாறுபட்ட தீர்ப்பு!பணமதிப்பிழப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். | |
![]() | பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்குகள்: ஜன. 2-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்புபணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்குகளின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஜனவரி 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது. |
![]() | 2,000 ரூபாய் நோட்டு செல்லாதா?: பாஜக எம்பி வைத்த முக்கிய கோரிக்கைநாட்டில் அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டை படிப்படியாக ரத்து செய்ய வேண்டுமென்று பிகார் முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். |
![]() | பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உத்தரவுபணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
![]() | பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவுமத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான பதிவுகள், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நவ. 24-ம் தேதிக்கு ஒத்திவைப்புபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வருகிற நவ. 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். |
![]() | பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டுகள்: உண்மை எப்போதுதான் தெரியவரும்?ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு இன்று 6 ஆண்டுகள் கடந்துவிட்டன. |
![]() | பணமதிப்பிழப்பு நடவடிக்கை: பிரமாணப் பத்திரம்தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
![]() | பண மதிப்பிழப்புக்கு எதிரான மனுக்கள்: அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றம்மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
![]() | பணமதிப்பிழப்புக்குப் பிறகு கள்ள நோட்டுகள் அதிகரித்ததா? குறைந்ததா?வங்கிகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வெகுவாகக் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. |
![]() | பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பின் சாதனை: ராகுல் காந்திநாட்டின் பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே சாதனை என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | பண மதிப்பிழப்பு செய்து 5 ஆண்டுகள்: இப்போது எப்படி இருக்கிறது நாடு?நவம்பர் 8ஆம் தேதி இன்று. 2016ஆம் ஆண்டு இதே நாளில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பண மதிப்பிழப்பு நடந்து சரியாக 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. |
![]() | பண மதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன?நவம்பர் 8, 2016: இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிகமிக முக்கியமான நாள். வெகுமக்கள் எளிதில் மறக்க முடியாத நாள். |
![]() | பண மதிப்பிழப்பு சாதகமாக அமைந்தது யாருக்கு?: ஏமாளிகள் யார்?இந்திய பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒருசில நபர்களுக்காக, அவர்களுக்கான நுகர்வோராக இருக்கும் கோடிக்கணக்கான மக்களை மறந்து தவிக்கவிட்டதே இதன் பெரிய சறுக்கல். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்