- Tag results for Devotees
![]() | திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் திரளான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். |
![]() | திருப்பதியில் தங்கும் விடுதி அறைகளின் வாடகை உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!திருமலை திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதிகளின் அறைகளின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
ஐயப்ப பக்தர்கள் வாகனம் எரிந்து நாசம்கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) காலை தீப்பிடித்து எரிந்து நாசமானது. | |
![]() | டிச.19-ல் ஆன்லைன் தரிசனம் இல்லை: சபரிமலை தேவசம்போர்டுபக்தர்கள் வருகைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் திங்கள் கிழமை (டிச. 19) ஆன்லைன் தரிசனம் இல்லை என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. |
![]() | சபரிமலையில் 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்சபரிமலையில் கோயிலில் கடந்த 30 நாட்களில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | வார இறுதி! சபரிமலை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | சபரிமலை: 6 நாள்களில் 2.61 லட்சம் பக்தர்கள் தரிசனம்!சபரிமலையில் கடந்த 6 நாள்களில் மட்டும் 2.61 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
![]() | சைவ முதலை மரணம்! பக்தர்கள் சோகம்கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயிலில் இருந்த சைவ முதலை உயிரிழந்தது. |
![]() | மஹாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடல்ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி தலமாகவும் புனித தலமாகவும் விளங்குகிறது. |
![]() | மருந்தீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். |
![]() | புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்: பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம். |
![]() | ஆடி கடைவெள்ளி: பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடுமயிலாடுதுறையில் ஆடி கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். |
![]() | விண்ணுலகை மண்ணுலகத்திற்கு கொண்டு வந்த வண்டி வேடிக்கை... கடவுள் வேடத்தில் மக்களுக்கு ஆசி வழங்கிய பக்தர்கள்!விண்ணுலகமே மண்ணுலகுக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி தருவது போன்ற மிகவும் வித்தியாசமான நிகழ்வுகளை வண்டி வேடிக்கை அனைவருக்கும் உணர்த்தியது. |
![]() | எடப்பாடி ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோயில் பண்டிகை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திகடன்சேலம் மாவட்டம் எடப்பாடி ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோவில் பண்டிகையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். |
![]() | ராஜஸ்தானில் குறைந்துள்ள மது விற்பனை: ஆனால் இதுமட்டும்?ராஜஸ்தானில் ஜூலை மாதம் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும், மாறாக பாங்க் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்