• Tag results for Dharmendra Pradhan

மோடியின் ரக்‌ஷா பந்தன் பரிசு இதுதான்!

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.200 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு ரக்‌ஷா பந்தனையொட்டி சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட பரிசு என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

published on : 29th August 2023

மணிப்பூர் சம்பவம் துரதிருஷ்டவசமானது; மேற்கு வங்க சம்பவம் அதைவிட துரதிருஷ்டவசமானது: மத்திய அமைச்சர்

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஆனால், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு நடந்துள்ள கொடுமை அதற்கும் மேல் துரதிருஷ்டவசமானது.

published on : 22nd July 2023

தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு திறந்த மனதுடன் செயல்படுகிறது: மத்திய கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கை குறித்த அனைவரின் பார்வையையும் திறந்த மனதுடன் மத்திய அரசு வரவேற்பதாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

published on : 21st January 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை