• Tag results for Dhawan

இந்திய அணிக்கு 3-வது முறையாகத் தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி

ஐபிஎல் 2020 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியதால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடருக்கு...

published on : 11th June 2021

இலங்கைத் தொடருக்கு தவான் கேப்டன்?

​இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

published on : 11th May 2021

தில்லி, ராஜஸ்தான் வெற்றி: புள்ளிகள் பட்டியலின் நிலவரம் என்ன?

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களில் ராஜஸ்தானும் தில்லியும் வெற்றி பெற்றுள்ளன.

published on : 3rd May 2021

தவான் மீண்டும் அரைசதம்: டெல்லி மீண்டும் வெற்றி

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

published on : 2nd May 2021

அதிக ரன்கள்: ஷிகர் தவனைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கே.எல். ராகுல்

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் கே.எல். ராகுல்.

published on : 1st May 2021

அதிக ரன்கள்: ஷிகர் தவனைப் பின்னுக்குத் தள்ளிய சிஎஸ்கே வீரர் டு பிளெசிஸ்

அபாரமாக விளையாடி அரை சதமெடுத்த டு பிளெசிஸ், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

published on : 29th April 2021

தவான் மீண்டும் மிரட்டல்: பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

published on : 18th April 2021

முதல் ஒருநாள்: சதத்தை இரு ரன்களில் தவறவிட்ட ஷிகர் தவன்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியத் தொடக்க வீரர் ஷிகர் தவன் 98 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். 

published on : 23rd March 2021

விஜய் ஹசாரே: மீண்டும் அதிரடி ஆட்டத்துக்குத் திரும்பிய ஷிகர் தவன்!

தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தில்லி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார் ஷிகர் தவன்.

published on : 27th February 2021

காதலியை மணந்தார் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் (படங்கள்)

2012-ல் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

published on : 25th January 2021

இந்திய அணியின் புதிய உடை: ஷிகர் தவன் வெளியிட்ட புகைப்படம்

ஒருநாள், டி20 தொடர்களில் புதிய வடிவமைப்பிலான உடையை அணிந்து விளையாடவுள்ளார்கள்...

published on : 24th November 2020

புல்லாங்குழல் வாசித்த தவன்: 'அது லுங்கி இல்ல வேஷ்டி' கலாய்த்த அஸ்வின்!

அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவன் செய்த காரியத்துக்கு அஸ்வின் அளித்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

published on : 4th September 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை