• Tag results for Dil Raju

லியோவுக்குத் தடையாக தில் ராஜூ?

லியோ படத்தை ஆந்திரத்தில் வெளியிட தில் ராஜூ தடையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 12th October 2023

என்ன வேணுமோ எல்லாமே உந்தி: தில் ராஜு பாணியில் பேசிய வெங்கட் பிரபு! 

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மாதிரி இயக்குநர் வெங்கட் பிரபு பேசிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

published on : 8th May 2023

11 நாளில் ரூ.250 கோடி வசூலான ‘வாரிசு’ திரைப்படம்! 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

published on : 23rd January 2023

‘நான் தெலுங்கு இயக்குநரோ தமிழ் இயக்குநரோ இல்லை...’- வாரிசு வெற்றி விழாவில் வம்சி 

வாரிசு படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் வம்சி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

published on : 16th January 2023

‘கண்ணீர் விலை மதிக்க முடியாதது’ - வாரிசு படம் பார்த்து அழுத இசையமைப்பாளர்! 

வாரிசு படம் பார்த்து மிகவும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டதாக இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். 

published on : 10th January 2023

வாரிசு டிரைலர்: மீம்ஸ், கிண்டல்களுக்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பதில்! 

வாரிசு படத்தின் டிரைலர் குறித்தும், தெலுங்கில் தள்ளிப் போவதற்கான காரணங்களையும் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ளார். 

published on : 9th January 2023

யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?  

அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார் என தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியது இணையத்தில் வைரலானது. 

published on : 17th December 2022

மீடியா முன்பு பேசுவதற்கே பயமாக இருக்கிறது: தயாரிப்பாளர் தில் ராஜூ 

வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தமிழ் சினிமாவின் நம்பர்.1 சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். 

published on : 17th December 2022

விஜய்யின் 'தளபதி 66'-ல் ராஷ்மிகாவுக்கு முன் நடிக்கவிருந்தது இவரா ? மாற்றத்துக்கு காரணம் ?

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் ராஷ்மிகாவுக்கு முன்னதாக நடிக்கவிருந்த நடிகை குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். 

published on : 11th April 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை