- Tag results for Early morning
![]() | காஞ்சிபுரம், சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | மானாமதுரை பகுதியில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை: வீடுகளை சூழ்ந்த தண்ணீர்சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது. |
![]() | சென்னையில் மீண்டும் அதிகாலை முதல் மழை!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT