- Tag results for Earth quake
![]() | பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 150 பேர் காயம், 450 கட்டடங்கள் சேதம்பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவுபிலிப்பின்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. |
![]() | ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவுஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. |
![]() | ஆப்கன் நிலநடுக்கம்: 1,000 பேர் பலி, 1,500 பேர் காயம்ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவுதிபெத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4:01 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. |
![]() | சிச்சுவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவுசிச்சுவானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | குஜராத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவுகுஜராத்தின் துவாரகா பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ஜப்பானில் ரிக்டர் 7.3 அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்புஜப்பானின் புகுஷிமாவில் இரவு 7.3 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. |
![]() | இந்தோனேசியா, பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவுஇன்று மேற்கு இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸ் பகுதியில் நீருக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது. |
![]() | இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவுஇந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவுஆப்கனில் 5.1 ரிக்டர் அளவில் சனிக்கிழமை நிலநடுக்கம் உணரப்பட்டது. |
![]() | இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்கிழக்கு இந்தோனேசியாவின் முலுகு மாவட்ட பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப |
![]() | ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியிருக்கிறது. |
![]() | இந்தோனேசியா: சுனாமி எச்சரிக்கைக்குப் பின் கடலில் நீர்மட்டம் உயர்வுஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. |
![]() | இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: இந்தியாவிற்கு பாதிப்பு?இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிற நிலையில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்