- Tag results for Edappadi Palaniswami
![]() | காவிரி விவகாரம்- அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட இபிஎஸ் வலியுறுத்தல்காவிரி விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். |
டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்டெங்கு போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். | |
![]() | தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும் |
![]() | அதிமுக மாநாடு தொடங்கியது: கொடியேற்றினார் எடப்பாடி பழனிசாமி!அதிமுக மாநாட்டையொட்டி 51 அடி உயர கம்பத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றிவைத்தார். |
![]() | குழந்தையை இழந்த குடும்பத்திற்கு நிவாரணம் தர வேண்டும்: இபிஎஸ்குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். |
![]() | எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கு மீண்டும் விசாரணை!முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவிக்கப்பட்டது. |
![]() | அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கைதமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். |
![]() | மாமன்னன் திரைப்படத்தை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டிமாமன்னன் திரைப்படத்தை நான் பாா்க்கவில்லை, பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பாா்த்து கருத்து கூறியிருப்பேன் |
![]() | தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி |
![]() | போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம்: எடப்பாடி பழனிசாமிநம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்: எடப்பாடி பழனிசாமிஅதிமுக செழித்து வளர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | |
அரசு விழாவில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம்: திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்மாவட்ட ஆட்சியரை தள்ளிவிடும் அளவுக்கு திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். | |
![]() | முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி: பொள்ளாச்சி ஜெயராமன்முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கப்படும் |
![]() | நடிகர் விஜய் பேச்சு: எடப்பாடி பழனிசாமி பதில்!ஜனநாயக நாட்டில் அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது என நடிகர் விஜய் பேச்சு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | ஒடிசா ரயில் விபத்து செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்: எடப்பாடி பழனிசாமிஒடிசா கோர ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்