- Tag results for Elon musk
![]() | டிவிட்டரை எலான் மஸ்குக்கு விற்க இயக்குநா்கள் ஒப்புதல்ட்விட்டரை டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) கையகப்படுத்துவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | ’இனி அவர் தேவையில்லை’: திருநங்கையாக மாறும் எலான் மஸ்கின் மகன்எலான் மஸ்கின் மகன்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் திருநங்கையாக தன் அடையாளத்தை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தொடர் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி: என்ன காரணம்?இந்த வருடத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. |
![]() | டிவிட்டரில் தன்முனைப்பு வகுப்பெடுக்கும் எலான் மஸ்க்டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் மோட்டிவேஷனல் வகுப்பெடுக்கும் அளவுக்கு மக்களுக்கு அறிவுரைக் கூறி வருகிறார். |
![]() | டெஸ்லா கார்களை விற்க, சர்வீஸ் செய்ய அனுமதிக்கும் வரை இந்தியாவில் உற்பத்தி கிடையாது: எலான் மஸ்க்இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்வதற்கான இறக்குமதி வரியைக் குறைக்க வலியுறுத்தி வரும் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா |
தகவல்கள் விற்பனை: ரூ.1,165 கோடி அபராதம் செலுத்த டிவிட்டர் முடிவுபயனர்களின் தகவல்களைக் காக்க தவறியதற்காக விதிக்கப்பட்ட ரூ.1,165 கோடி அபராதத்தை செலுத்த டிவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. | |
![]() | போலிக் கணக்குகள் 5% என்பதை நிரூபிக்கும் வரை ட்விடரை கையகப்படுத்த முடியாது: எலான் மஸ்க்தங்களது சமூக ஊடகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலிக் கணக்குகள் உள்ளதாகக் கூறுவதை ட்விட்டா் நிறுவனம் நிரூபிக்கும்வரை அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல |
![]() | எலான் மஸ்க் செல்லவிருந்த ட்விட்டர் ஒப்பந்தத்தில் புதிய சிக்கல்?ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகக் எலான் மஸ்க் இன்று கூறியுள்ளார். |
![]() | கடும் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சிகிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | டிவிட்டரில் டிரம்ப் மீதான தடை நீக்கப்படும்: எலான் மஸ்க்அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான டிவிட்டர் தடையை நீக்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். |
![]() | "நான் மர்மமான முறையில் இறந்தால்" - எலான் மஸ்க் அதிர்ச்சி ட்வீட்நான் மர்மமான முறையில் இறந்தால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எலான் மஸ்க் ட்விட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | டிவிட்டரில் அரசு மற்றும் வணிக பயனர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்: எலான் மஸ்க்டிவிட்டரைப் பயன்படுத்தும் அரசு மற்றும் வணிக ரீதியிலான பயனர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். |
தயவு செய்து இதையும் வாங்குங்க: எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை விடுத்த கிரிக்கெட் வீரர் கில்எலான் மஸ்க்கை டேக் செய்து பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் போட்ட ட்வீட்டுக்கு 31 ஆயிரம் லைக்கும் 1,600 ரீட்வீட்களும் கிடைத்துள்ளன. | |
![]() | ட்விட்டரை வாங்கியது எப்படி? கடன் அளித்த வங்கிகளுக்கு நம்பிக்கை ஊட்டிய எலான் மஸ்க்!ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களின் ஊதியத்தை குறைப்பதன் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். |
![]() | விலையேறாத எலானின் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் புலம்பல்எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான ‘டோஜ் காயின்’-னின் விலையில் எந்த மாற்றமும் நிகழாததால் முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்