- Tag results for Employment news
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைசென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 7600 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: எஸ்எஸ்சி புதிய அறிவிப்புமத்திய அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக 7600 எம்டிஎஸ், ஹவில்தார் பணிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. |
![]() | ரயில்வேயில் வேலை வேண்டுமா..? - விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகர்நாடகம் மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் தட்டச்சர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட் |
![]() | 9,494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்புபள்ளிக்கல்வித்துறை, உயா் கல்வித்துறை ஆகியவற்றில் நிகழாண்டில் 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..?- ரூ.35,000 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலைதிருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிரப்பப்பட உள்ள தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கான ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. |
![]() | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், பெரம்பலூர் மண்டல்த்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணி |
![]() | பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!மத்திய அரசின் நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | விண்ணப்பிக்கலாம் வாங்க.. வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மைனிங் சித்தார் மற்றும் சர்வேயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்இந்திய கடற்படையில் காலியாக உள்ள 300 செய்லர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்து அறநிலைத்துறையில் செவிலியர், உதவியாளர் வேலைஇந்து சமய அறநிலையத்துறையில் உள்ள திருத்தணிகை வட்டத்திற்குள்பட்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மருத்துவ அதிகாரி, செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு |
![]() | சென்னை ஐஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!சென்னை ஐஐடி- இல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே(அக்.20) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும். |
![]() | வங்கிகளில் வேலை: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள Assistant Professors ,Faculty Research Associates , Research Associates, IT Engineers (Data Centre) என பல பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை |
![]() | ஓய்வூதிய ஆணையத்தில் மேலாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசிஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள 14 மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே வியாழக்கிழமை(செப்.16) கடைசி நாளாகும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்