• Tag results for Erode East

அதிமுக வேட்பாளர் யார்? ஈரோட்டில் இபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

published on : 26th January 2023

இடைத்தேர்தல்: செங்கோட்டையன் தலைமையில் அதிமுக பணிக்குழு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 26th January 2023

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

published on : 25th January 2023

ஈரோடு கிழக்கில் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேதிமுக சார்பில் ஆனந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

published on : 23rd January 2023

இடைத்தேர்தல்... விருப்பமுள்ளோர் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் போட்டியிட விரும்புவோர்  திங்கள்கிழமை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

published on : 23rd January 2023

இடைத்தேர்தல்: திமுக தேர்தல் பணிக்குழு அமைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது. 

published on : 22nd January 2023

ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  

published on : 22nd January 2023

ஈரோடு கிழக்கில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்:  தினேஷ் குண்டுராவ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

published on : 22nd January 2023

ஈரோடு கிழக்கு: பாஜக 2  நாள்களில் முடிவு!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் முடிவெடுக்கும் என்று கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் கூறினார். 

published on : 22nd January 2023

ஈரோடு கிழக்கில் பெண் வேட்பாளரை களமிறக்கும் சீமான்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெண் வேட்பாளரை தான் நிறுத்துவோம் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

published on : 22nd January 2023

ஈரோடு கிழக்கில் நான் போட்டியிடவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும், இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

published on : 21st January 2023

ஈரோடு கிழக்கில் போட்டியுமில்லை, ஆதரவுமில்லை: அன்புமணி ராமதாஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

published on : 21st January 2023

இடைத்தேர்தல்: அண்ணாமலை, ஜி.கே.வாசனை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சியினரான பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்திக்கவுள்ளார். 

published on : 21st January 2023

ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம்: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

published on : 21st January 2023

ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் எங்கள் அணி போட்டி: ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

published on : 21st January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை