- Tag results for Exam result
![]() | ஒரு மாதத்திற்குள் எஸ்.ஐ தேர்வு முடிவுகள்!தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கு கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு நடைபெற்றது. |
![]() | ஜூலை 26-ல் 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு!தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. |
![]() | தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கைகுடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. |
![]() | பிளஸ் 1 தேர்வு முடிவு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19) பிற்பகல் வெளியாகின. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | 10ம் வகுப்புத் தேர்வு முடிவு: 5வது இடத்தில் தூத்துக்குடி!தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியானது. |
![]() | புதுச்சேரி: 10ம் வகுப்பில் 91.05% தேர்ச்சி!புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.12 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | 10ம் வகுப்புத் தேர்வு முடிவு: திருப்பூரில் 93.93% தேர்ச்சி!பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 93.93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | 10ம் வகுப்புத் தேர்வு முடிவு: சேலம் மாவட்டத்தில் 91.13% தேர்ச்சி!பத்தாம் வகுப்பு தேர்வில் சேலம் மாவட்டத்தில் 91.13% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்: பெரம்பலூர் முதலிடம்!தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகினதமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. |
![]() | 10, 11 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
![]() | சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது!நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. |
![]() | சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12 ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை(மே 12) வெளியானது. |
![]() | சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான அறிக்கை உண்மையா?12 மற்றும் 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உறுதியானத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்