- Tag results for Farm laws
![]() | ‘தன்னை கொல்ல சதி’: விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் அச்சம் தெரிவித்துள்ளார். |
![]() | 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை: மத்திய அரசுகடந்த ஆண்டு ரத்து செய்த 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை என்று மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திரசிங் தோமா் தெரிவித்துள்ளாா். |
![]() | விவசாயிகள் போராட்டம்: சாதனையும் வேதனையும்கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மிக முக்கியமான வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் 'தில்லி விவசாயிகள் போராட்டம்' |
![]() | வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டுவரும் திட்டமில்லை: நரேந்திர சிங் தோமர் உறுதிதிரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் எந்த வடிவிலும் மீண்டும் திரும்பக் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. |
![]() | ‘போராட்டத்தைக் கைவிடவில்லை’: விவசாயிகள் கூட்டமைப்புவிவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். |
![]() | முடிவுக்கு வந்த போராட்டம்: வீடு திரும்பும் விவசாயிகள்கடந்த ஒரு ஆண்டாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. |
![]() | 'வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தவறை ஒப்புக்கொண்டுள்ளார்' -மக்களவையில் ராகுல் பேச்சுவேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். |
![]() | உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் ராகுல் காந்தி!வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார் |
![]() | மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்த விவசாயிகள் சங்கத்தினர்மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினர் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். |
![]() | வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தார். |
![]() | நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பாஜக அரசு பயப்படுகிறது: ராகுல் காந்திநாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | வேளாண் சட்டங்கள் ரத்து: இரு அவைகளிலும் நிறைவேற்றம்மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது. |
வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தார். |
![]() | வேளாண் சட்டப் போராட்டம்: காசிப்பூர் எல்லையில் ஓராண்டு நிறைவுவேளாண் சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்