• Tag results for Farmers protest

‘தன்னை கொல்ல சதி’: விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்

தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் அச்சம் தெரிவித்துள்ளார்.

published on : 4th June 2022

விவசாயிகள் போராட்டம்: சாதனையும் வேதனையும்

கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மிக முக்கியமான வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் 'தில்லி விவசாயிகள் போராட்டம்'

published on : 28th December 2021

உ.பி.யில் ராகேஷ் டிகைத்துக்கு உற்சாக வரவேற்பு: வேளாண் போராட்ட வெற்றி எதிரொலி

வேளாண் போராட்ட வெற்றிக்கு பிறகு உத்தரப் பிரதேசம் சென்ற பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் டிகைத்துக்கு அம்மாநில விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

published on : 15th December 2021

விவசாயிகள் போராடிய சாலையில் ஓராண்டுக்குப் பிறகு செல்லும் வாகனங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த சிங்கு எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓராண்டுக்குப் பிறகு வாகனங்கள் செல்லத் தொடங்கியுள்ளன.

published on : 15th December 2021

‘போராட்டத்தைக் கைவிடவில்லை’: விவசாயிகள் கூட்டமைப்பு

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

published on : 15th December 2021

வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி: விவசாய சங்கங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை பயிற்சியாக எடுத்துக்கொள்வதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார். 

published on : 13th December 2021

திரும்பிச் செல்வது இவ்வளவு கடினமானதாகும் என நினைக்கவேயில்லை: விவசாயிகள் உருக்கம்

திரும்பிச் செல்வது இவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவேயில்லை என்று, புது தில்லியில் போராட்டக்களத்திலிருந்து திரும்புவதற்கு ஆயத்தமாகும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

published on : 11th December 2021

அறவழி போராட்டத்திற்கு வெற்றி; வீடு திரும்பும் விவசாயிகள்

உறுதி அளித்தப்படியே விவசாயிகளும் தங்களின் போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொண்டுள்ளனர்.

published on : 11th December 2021

முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம்: நிறைவு நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 

மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

published on : 10th December 2021

முடிவுக்கு வந்த போராட்டம்: வீடு திரும்பும் விவசாயிகள்

கடந்த ஒரு ஆண்டாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

published on : 9th December 2021

மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: விவசாய சங்கம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த குர்னம் சிங் சாருனி தெரிவித்துள்ளார். 

published on : 7th December 2021

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்த விவசாயிகள் சங்கத்தினர்

மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினர் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

published on : 4th December 2021

நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்

திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தார்.

published on : 27th November 2021

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: விவசாயிகள் அறிவிப்பு

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

published on : 21st November 2021

நவ.29ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

published on : 20th November 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை