- Tag results for Fear
![]() | தற்போதைய தொற்று பரவல் 4வது அலையின் தொடக்கம் அல்ல: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்சமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ள தொற்று பாதிப்பு தகவல்களின்படி, தற்போதைய தொற்று பரவல் நான்காவது அலையின் தொடக்கம் என்று கூற முடியாது |
![]() | மேட்டுப்பாளையம் பகுதிகளில் மீண்டும் காட்டு யானை பாகுபலி நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் அச்சம்கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிக்குள் வந்த காட்டு யானை பாகுபலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். |
![]() | அச்சமே நமது எதிரி!கல்லூரி மாணவர்களிடத்தில் தற்போது பல்வேறுவிதமான அச்சங்கள் காணப்படுகின்றன. அது பெரும்பாலும் எதிர்கால வாழ்க்கையைக் குறித்தாகவே இருக்கிறது. |
![]() | கதை சொல்லும் குறள் - 73: அச்சம் போக்கு!சென்னையின் வருடாந்திரப் புத்தகக் கண்காட்சி அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. |
![]() | பஞ்சாபின் எதிர்காலத்திற்காக அச்சமின்றி வாக்களியுங்கள்: ராகுல் வேண்டுகோள்பஞ்சாபின் எதிர்காலத்திற்காக அச்சமின்றி வாக்களிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். |
![]() | உங்கள் ஒரு ஓட்டு "குற்றமில்லாத, அச்சமற்ற, கலவரமில்லாத" மாநிலத்திற்கான உறுதியை வலுப்படுத்தும்: ஆதித்யநாத்"குற்றம் இல்லாத, அச்சம் இல்லாத, கலவரம் இல்லாத" மாநிலத்திற்கான பாஜக உறுதியை வலுப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் வாக்களிக்குமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார். |
![]() | உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 5: அச்சம் தவிர்எத்தனையோ சாதனைப் பெண்மணிகள் புகழ் வெளிச்சம் கண்டிருக்கிறார்கள். |
![]() | கரோனா அச்சத்தால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: இருவர் சாவு; இருவர் கவலைக்கிடம்மதுரையில் கரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்ததில் 3 வயது குழந்தை உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
![]() | ஹைவேவிஸ் - மேகமலையில் யானைக் கூட்டம்: மலைக்கிராமத்தினர் அச்சம்தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமத்தில் செவ்வாய்கிழமை யானைக் கூட்டம் முகாமிட்டு குடியிருப்புக்களில் உலாவுவதால் மலைக் கிராமத்தினர் அச்சத்தில் முழ்கியுள்ளனர். |
![]() | வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? - ப.சிதம்பரம் விளக்கம்பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அச்சத்தின் காரணமாகவே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார் |
![]() | அச்சம் தவிர்ப்போம்... ஆர்வம் பெருக்குவோம்!என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமில்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். |
![]() | தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து அச்சமில்லை: எடப்பாடி கே.பழனிசாமி கருத்துதிமுக அரசு அறிவித்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து தனக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்று முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். |
![]() | கம்பம்மெட்டு மலைச்சாலையை இரவில் கடக்கும் மலைப் பாம்புகள்: வாகன ஓட்டிகள் அச்சம்!தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு மலைச்சாலை வனப்பகுதியில் இரவு நேரங்களில், சாலையை கடக்கும் மலைப் பாம்புகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். |
![]() | திருநங்கைகள் மீதான சமூக பயத்தைப் போக்கும் விதமாக ‘நச்’சென்று ஒரு பதில்!உன் பிரச்னையை மட்டுமே பார்க்கக் கூடாது. உன்னால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சேர்த்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் |
![]() | மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அதைத் தீர்ப்பதற்கான எளிய உற்சாக மந்திரம் இதோ!நம்மைப் போன்ற சாமானிய மனிதர்களுக்கு ஒருநாளைத் துவக்கும் போது தான் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள்?! தெனாலி கமல் போல... மனிதர்களுக்கு எல்லாவற்றுக்குமே ஒரே பயமயம்! |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்