• Tag results for Fertilizer

இலங்கைக்கு 21,000 டன் உர வகைகளை வழங்கிய இந்தியா!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அண்டை நாடான இலங்கைக்கு இந்திய அரசு 21,000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது.  

published on : 22nd August 2022

கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படவில்லை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

போதிய அளவில் உரங்கள் இருப்பதால் கூடுதல் விலைக்கு யூரியா மற்றும் உரங்கள் விற்க வேண்டிய அவசியம் இல்லை என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

published on : 13th August 2022

வேறு உரங்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி 

விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர வேறு உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.   

published on : 12th August 2022

தேவைக்கு அதிகமாக உரமிட்டால் நோய் தாக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிட்டால் செலவு அதிகமாகி பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

published on : 7th July 2022

யூரியா உற்பத்தியில் 2025-இல் தன்னிறைவு: மன்சுக் மாண்டவியா

வரும் 2025-இல் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைவைக் காணும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

published on : 6th July 2022

உரத்தட்டுப்பாடு என எந்த விவசாயி கூறினான்? - ஒருமையில் பேசிய வேளாண் அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

உரத்தட்டுப்பாடு என்று எந்த விவசாயி கூறினான்? என்று ஒருமையில் பேசிய வேளாண் அமைச்சரின் பேச்சால் அங்கு பரபரப்பு நிலவியது. 

published on : 29th June 2022

குஜராத்: உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை  திறந்து வைத்தார் பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் கலோலில் உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

published on : 28th May 2022

உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரையில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

published on : 13th May 2022

உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்

உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

published on : 27th April 2022

உர விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: பி.ஆர். பாண்டியன்

மத்திய அரசு உர விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன்.

published on : 6th April 2022

உரம் தொடர்பான தகவல்களை பெற, புகார் அளிக்க உர உதவி மையம்

உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

published on : 14th December 2021

உர தட்டுப்பாட்டை நீக்க விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

அவிநாசியில் உர தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

published on : 24th November 2021

உரங்கள் சீராகக் கிடைத்திட தொடா் கண்காணிப்பு: வேளாண்மைத் துறை அறிவிப்பு

சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்கள் தங்கு தடையின்றி சீராகக் கிடைத்திட உரக் கடைகளில் ஆய்வு செய்து தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

published on : 2nd November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை