- Tag results for Finance Minister
![]() | விலைவாசி உயர்வுக்கு விளக்கம் நிதியமைச்சர் அளிக்கவில்லை: ப.சிதம்பரம்விலைவாசி உயர்வு குறித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | நிர்மலா சீதாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்புஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய நிதியச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார். |
![]() | ஓப்போ, விவோ, ஷாவ்மி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்வரி ஏய்ப்பு தொடா்பாக சீன கைப்பேசி நிறுவனங்களான ஓப்போ, விவோ, ஷாவ்மி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். |
![]() | வரிச் சுமைகளைக் குறைக்க மத்திய அரசுக்கே அதிகாரம்: பழனிவேல் தியாகராஜன் விளக்கம்மத்திய அரசிடமே வரிகளை விதிக்கும் அதிகாரம் உள்ளதால், வரிகளைக் குறைத்து சாமானிய மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா். |
![]() | நிதியமைச்சரின் பேச்சால் அதிருப்தி: காங்கிரஸ் வெளிநடப்புவிலைவாசி உயர்வு குறித்த நிர்மலா சீதாராமன் உரையை புறக்கணித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். |
![]() | மதுரையில் 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் பி.டி.ஆர்மதுரையில் 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். |
![]() | இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது: நிதியமைச்சர்பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். |
![]() | அரிசிக்கு 5% ஜிஎஸ்டி: நிதியமைச்சா் விளக்கம்பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், பருப்புகள், கோதுமை மாவு உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த முடிவு |
![]() | இலங்கை விவகாரம்: நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய உலக வர்த்தக அமைப்பு அனுமதிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்உணவு தானியங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய உலக வர்த்தக அமைப்பு அனுமதி அளிக்க வேண்டுமென நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். | |
ரிஷி சுனக், பிரிட்டன் நிதியமைச்சர்: சர்ச்சை முதல் ராஜிநாமா வரை...அரசியல் பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை கடந்த பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், தனது பதவியை செவ்வாய்க்கிழமை மாலை ராஜிநாமா செய்தார். | |
![]() | பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் ராஜிநாமாபிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் தங்கள் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனா். |
தொழில் செய்வதற்கு உகந்தமாநிலங்கள் பட்டியல்:நிதியமைச்சா் இன்று வெளியீடுதொழில் துறை சீா்திருத்தங்களின் அடிப்படையில் தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடுகிறாா். | |
![]() | அஞ்சல் சேவைக்கு இனி ஜிஎஸ்டி! சில்லறை பொருள்களின் வரி உயர்கிறதுசில்லறை விற்பனை பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.சிவதாச மேனன் காலமானார்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்