- Tag results for Fire accident
கடலூரில் வாண வெடி கொட்டகையில் தீ விபத்து : 3 பேர் பலிகடலூர் எம்.புதூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. | |
![]() | உ.பி.யில் பயங்கரம்: மணப்பெண் மற்றும் 19 பெண்களுக்கு தீக்காயம்உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மணப்பெண் உள்ளிட்ட 20 பெண்கள் தீக்காயம் அடைந்தனர். |
![]() | ராஜஸ்தான்: காகிதத் தட்டு ஆலையில் பயங்கர தீ விபத்துராஜஸ்தான் மாநிலத்தின் மகுவா பகுதியில் காகித் தட்டு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. |
மதுரை கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து: உயிர் தப்பிய பக்தர்கள்மதுரை சந்தன மாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள், இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. | |
![]() | முன்ட்கா தீ விபத்து: 3 உடல்களுக்கு இறுதிச் சடங்கு; அடையாளம் தெரியாமல் 16 உடல்கள்மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் உயிருடன் மீட்கப்பட்டனா். |
![]() | உச்சநீதிமன்ற வளாகத்தில் தீ விபத்துதில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால பரபரப்பான சூழல் நிலவுகிறது. |
![]() | வங்கதேசம்: கன்டெய்னர் கிடங்கில் தீ விபத்து 16 பேர் பலி, 450 பேர் காயம்வங்கதேசத்தில் கன்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். |
![]() | பல்லடம் பஞ்சு ஆலையில் தீ விபத்துபல்லடத்தில் காட்டன் மில்லில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறு தீ விபத்துபுதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகலில் சிறிய தீவிபத்து ஏற்பட்டு அது உடனடியாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். |
வாழும் மனிதம்: தில்லி தீ விபத்தின் போது அங்கு வந்தது எப்படி? கிரேன் ஓட்டுநர் பதில்தில்லி முன்ட்காவில் நேரிட்ட தீ விபத்தின் போது, ஒரு நொடி கூட தாமதிக்காமல், தனது கிரேன் மூலம் 50க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறார் தயானந்த் திவாரி. | |
![]() | தில்லி தீ விபத்து எதிரொலி: நொய்டாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைஉத்தரப்பிரதேசத்தில் கௌதம புத்தா நகரில் உள்ள கடைகள், சந்தைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் தீயணைப்பு படையால் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
குருநானக் தேவ் மருத்துவமனை தீ விபத்து: வருத்தம் தெரிவித்த பஞ்சாப் முதல்வர்!பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குருநானக் தேவ் மருத்துவமனை தீ விபத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். | |
![]() | தில்லி தீ விபத்து: 2 பேர் கைது; கட்டட உரிமையாளர் தலைமறைவுதில்லி தீ விபத்து தொடர்பாக 2 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | தில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலிமேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். |
சீனாவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 122 பேர் உயிர் தப்பினர்(விடியோ)சீனாவில் ஓடுபாதையில் புறப்பட தயாரான விமானம் இன்று காலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்