• Tag results for Ganguly

ஐபிஎல்: துபைக்குப் புறப்பட்டார் செளரவ் கங்குலி

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபைக்குப் புறப்பட்டார் செளரவ் கங்குலி

published on : 9th September 2020

அடுத்த வருட ஐபிஎல் போட்டி வழக்கம் போல ஏப்ரலில் தொடங்கும்: கங்குலி தகவல்

அடுத்த வருட ஐபிஎல் போட்டி வழக்கம் போல ஏப்ரல் மாதம் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

published on : 22nd August 2020

கங்குலியின் பயிற்சியாளர் காலமானார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலியின் பயிற்சியாளர் அசோக் முஸ்தஃபி...

published on : 30th July 2020

தோனி நட்சத்திரமாக விளங்குவார் என 2004-லிலேயே கங்குலி கணித்தார்!

உங்களுக்குத் திறமை இருந்தால் அவர் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார், ஊக்கமளிப்பார்.

published on : 22nd July 2020

சகோதரருக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் கங்குலி

பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலியின் சகோதரர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

published on : 16th July 2020

ஆசிய கோப்பை 2020 ரத்து: கங்குலி தகவல்

இந்த வருட டி20 ஆசியக் கோப்பைப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். 

published on : 9th July 2020

2020-ம் வருடத்தை ஐபிஎல் இல்லாமல் முடிக்க மாட்டோம் - கங்குலி

இப்போது இந்த நகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.

published on : 8th July 2020

ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும்: சௌரவ் கங்குலி

துபையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

published on : 29th February 2020

முதல் ஒருநாள் தோல்வி: இந்திய அணிக்கு கங்குலி ஆறுதல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமையும். மிகவும் வலுவான அணி நம்முடையது.

published on : 17th January 2020

'தாதா'வுக்கு குவிந்த 45-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தனது 45-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். 

published on : 8th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை