• Tag results for Gnanavel

சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

ஜெய்பீம் தொடர்பாக சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

published on : 11th August 2022

சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை கையிலெடுக்கும் 'ஜெய்பீம்' இயக்குநர் - அடுத்த அதிரடி

சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் திரைப்படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 25th July 2022

சூர்யா மீது கடும் நடவடிக்கை கூடாது - ஜெய் பீம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஜெய் பீம் பட வழக்கில் சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.   

published on : 18th July 2022

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

published on : 17th May 2022

சிம்பு, விக்ரம் படங்களில் முதலீடு செய்யக் கூடாது: தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுத்த சிவகார்த்திகேயன்

  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவகார்த்திகேயன் வழக்கு தொடுத்துள்ளார். 

published on : 29th March 2022

ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு 'ஜெய் பீம்' செல்வது உறுதி: பிரபல அமெரிக்க விமர்சகர் நம்பிக்கை

ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு ஜெய் பீம் செல்லும் என பிரபல அமெரிக்க விமர்சகர் ஜாக்குலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

published on : 8th February 2022

விருதுகளை அள்ளி குவிக்கும் சூர்யாவின் 'ஜெய் பீம்' : ரசிகர்கள் கொண்டாட்டம்

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் ஜெய் பீம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

published on : 24th January 2022

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ்ப் படம் 'ஜெய் பீம்': மாபெரும் சாதனை

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை மாபெரும் சாதனையை ஜெய் பீம் திரைப்படம் பெற்றுள்ளது.   

published on : 18th January 2022

தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை: 'ஜெய்பீம்' இயக்குனர் விளக்கம்

இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என 'ஜெய்பீம்' இயக்குனர் தெரிவித்துள்ளார்.

published on : 21st November 2021

'ஜெய் பீம்' சர்ச்சை தொடர்பாக கோவிந்தன் விளக்கம் - ''இது தான் உண்மையான கெத்து'' என இயக்குநர் சேரன் புகழாரம்.

ஜெய் பீம் பட சர்ச்சை தொடர்பாக இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தின் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

published on : 19th November 2021

''எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி'': 'ஜெய் பீம்' படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து சூர்யா நெகிழ்ச்சி

ஜெய் பீம் படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

published on : 17th November 2021

சூர்யாவின் 'ஜெய் பீம்': பிரபல தெலுங்கு கதாநாயகன் விமர்சனம்

சூர்யாவின் ஜெய் பீம் படம் குறித்து பிரபல தெலுங்கு நடிகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.   

published on : 5th November 2021

'ஜெய் பீம்' படம் குறித்து ஹெச்.ராஜாவின் விமர்சனம்: சூர்யா பதில் என்ன தெரியுமா?: ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஜெய் பீம் படம் குறித்து எச்.ராஜாவின் கருத்துக்கு சூர்யா தனக்கே உரிய முறையில் பதிலளித்துள்ளார். 

published on : 3rd November 2021

ஜெய் பீம் நிஜ நாயகன் நீதிபதி சந்துரு!

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 இல் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு தீர்ப்பு வாங்கித் தந்தார் சந்துரு.

published on : 3rd November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை