- Tag results for Gujarat
![]() | சோமநாதர் கோயிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!குஜராத் மாநிலம், சௌராஷ்ட்ராவில் உள்ள சோமநாதர் கோயிலில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் வழிபாடு நடத்தினார். |
![]() | என் பெயரில் வீடு இல்லை.. ஆனால்: பிரதமர் மோடி உருக்கம்நாட்டில் பல மகள்களின் பெயரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். |
![]() | நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு: 19 வயது இளைஞர் மரணம்!குஜராத்தில் கர்பா நடனப் பயிற்சியின்போது 19 வயது இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | குஜராத்: பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம்குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர். |
![]() | சொந்த மாநிலத்தில் கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!சொந்த மாநிலமான குஜராத்தில் செப்.26,27 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி அங்கு கல்வித் திட்டங்கள் சிலவற்றையும் தொடங்கி வைக்கிறார். |
![]() | இதுதான் குஜராத் மாடலா? 38% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்குஜராத் மாநிலத்தில் 38 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள். |
![]() | குஜராத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: 10 பேர் பலி!குஜராத்தின் அகமதாபாத் அருகே லாரிகள் ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். |
![]() | ராகுலின் 2வது ஒற்றுமை நடைப்பயணம்: குஜராத் - மேகாலயா!காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம், குஜராத் முதல் மேகாலயா வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
குஜராத்தில் மூன்று ஆண்டுகளாக அச்சத்தை ஏற்படுத்தும் அளவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு!கடந்த மூன்று ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. | |
![]() | பென்டகனை விஞ்சிய குஜராத் வைர வணிக மையம்! உலகின் ஆகப் பெரிய வளாகம்!உலகிலேயே மிகப்பெரிய அலுவலகக் கட்டடம் என்ற பெயர் பெற்ற அமெரிக்க ராணுவ அலுவலகமான பென்டகனையே விஞ்சி நிற்கிறது குஜராத் வைர வணிக மைய கட்டடம். |
![]() | குஜராத்: சிங்கம் தாக்கியதில் சிறுவன் காயம்குஜராத்தின் கிர் சரணாலயத்தில் சிங்கம் தாக்கியதில் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான். |
![]() | ஏசி ரூம்களில் அமர்ந்து திட்டங்கள் வகுத்தது முந்தைய அரசுகள்: பிரதமர் மோடிமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறதா என்ற கள நிலவரத்தை பார்க்காமல் முந்தைய அரசுகள் ஏசி ரூம்களில் அமர்ந்துகொண்டு நலத்திட்டங்களை உருவாக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனைக்கு தடையில்லை: குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்புகிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளி |
![]() | குஜராத் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: அமித் ஷாகுஜராத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழல் நிலவுவதால் இந்த கடினமான சூழலில் மத்திய மற்றும் மாநில அரசு குஜராத் மக்களுடன் துணை நிற்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். |
![]() | குஜராத்: ஜேசிபி மூலம் ஆற்றைக் கடக்கும் மக்கள்!குஜராத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆபத்தான முறையில் ஜேசிபி மூலம் மக்கள் கடந்து செல்லும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்