- Tag results for Gun shoot
![]() | ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!!அமெரிக்காவில் 6 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் காயமடைந்தார். |
![]() | சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ரெளடி கைதுசென்னை அருகே தப்ப முயன்ற ரெளடியை துப்பாக்கியால் சுட்டு காவல் துறையினர் கைது செய்தனர். |
![]() | ரஷியா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு -13 மாணவர்கள் பலி; 21 பேர் படுகாயம்ரஷியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
மதுரை விமான நிலைய துப்பாக்கிச் சூடு: ஆய்வாளர் பணியிடை நீக்கம்மதுரை விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கியை இயக்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். | |
![]() | டெக்ஸாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான அம்மாவுக்கு மகளின் உருக்கமான அஞ்சலிஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான தனது அம்மாவுக்கு அவரது மகள் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார். |
![]() | துப்பாக்கிச்சூடு சம்பவம்: இசட் பிரிவு பாதுகாப்பை மறுத்த ஓவைசிமத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி தெரிவித்துள்ளார். |
![]() | புதுக்கோட்டை சிறுவன் பலி: நீதி கேட்டு மக்கள் சாலைமறியல்திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள நார்த்தாமலையில் சிறுவன் புகழேந்தியின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் ஒரு மணிநேரமாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலிஅமெரிக்காவின் டென்வர் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்