• Tag results for HIV

மிக்ஜம் புயல் மழைச்சாரலில் ஷிவானி நாராயணன்: வைரல் விடியோ!

மிக்ஜம் புயல் மழைச்சாரலில் விளையாடும் ஷிவானி நாராயணனின் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

published on : 6th December 2023

'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ரௌத்

'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாக சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

published on : 6th December 2023

நாளையும் இலவசமாக ஆவின் பால் விநியோகம்: தலைமைச் செயலாளர்

மிக்ஜம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

published on : 5th December 2023

காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர்! - டி.கே. சிவகுமார் பரபரப்பு தகவல்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேசியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். 

published on : 2nd December 2023

'இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்...': அமீருக்கு ஆதரவாக சுதா கொங்கராவின் பதிவு!

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரத்தில் இயக்குநர்  சுதா கொங்கரா தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

published on : 27th November 2023

‘விமர்சிப்பதற்கும் அறம் வேண்டும்’: அமீருக்கு சினேகன் ஆதரவு

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.

published on : 27th November 2023

இருட்டறையில் முரட்டுக்குத்தும், பருத்திவீரனும் ஒன்றல்ல: பொன்வண்ணன்

'பருத்திவீரன்' பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு நடிகர் பொன்வண்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

published on : 27th November 2023

பருத்திவீரன் விவகாரம்: கார்த்தி அமைதியா இருக்குறத தான் என்னால ஏத்துக்க முடியல- சமுத்திரக்கனி

பருத்திவீரன் விவகாரத்தில் கார்த்தி அமைதியா இருக்குறத தான் என்னால ஏத்துக்க முடியல என இயக்குநர்  சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

published on : 25th November 2023

பருத்திவீரன் பட விவகாரம்: இயக்குநர் அமீருக்கு நடிகர் சசிகுமார் ஆதரவு

'பருத்திவீரன்' பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு நடிகர் சசிகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார். 

published on : 25th November 2023

அத்தியாவசிய மருந்துகளுக்காகப் போராடும் பின்தங்கிய நாடுகள்!

காசநோய், எச்.ஐ.வி தோற்றுக்கான மருந்துகளைப் பெற வளர்ந்த நாடுகளை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் அதிகம் செலவிட வேண்டியதாக உள்ளது.

published on : 24th November 2023

பரமத்திவேலூரில் வயதான தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்திவேலூரில் வயதான தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

published on : 20th November 2023

இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு!

நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார். 

published on : 19th November 2023

என் தங்கமே...: நயன்தாரா பிறந்தநாளுக்கு வாழ்த்திய விக்னேஷ் சிவன்!  

நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய இயக்குநர் விக்னேஷ் சிவன். 

published on : 18th November 2023

குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை  புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

published on : 17th November 2023

ரூ.20 கோடி சம்பளம்! பிரதீப் ரங்கநாதனைக் கைவிட்ட கமல்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

published on : 14th November 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை