- Tag results for Heat wave
![]() | தமிழகத்தில் ஆக.22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும். அதேசமயம் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் இன்றும், நாளையும் 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | 2 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும்!தமிழகத்தில் இயல்பை விட வெயில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் வெயில் அதிகரிக்குமாம்: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் வெப்பநிலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழகம், புதுச்சேரியில் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்!தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாள்களுக்கு 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ஐரோப்பா: ஒரே ஆண்டில் வெப்பத்துக்கு 61,000 பேர் பலி!ஐரோப்பா நாடுகளில் கடந்தாண்டு மட்டும் வெப்பத்துக்கு 61,000 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | மெக்ஸிகோவை வதைக்கும் கடுமையான வெப்பம்: 100 பேர் பலி!மெக்ஸிகோவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
வெப்ப அலை: உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனைநாட்டில் நிலவும் வெப்ப அலை குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. | |
![]() | வெப்ப அலை: பாட்னாவில் பள்ளிகள் மூடல்!வெப்ப அலை காரணமாக பிகார் மாநிலம் பாட்னாவில் வருகிற ஜூன் 24 வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | 2 நாள்களுக்கு வெயில் கொளுத்துமாம்: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | இயல்பைவிட நாளை வெயில் அதிகரிக்கும்: அதிக நீர் பருக எச்சரிக்கை!தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்றும், மக்கள் அதிக நீர் பருகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது!இந்தியா முமுவதும் இன்று முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | கோடை வெப்பம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
![]() | தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதமடித்த வெயில்!தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவாகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் 4வது நாளாக சதமடித்த வெயில்!சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்