• Tag results for Heavy rain

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விலகியது

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாதகமான சூழல் அமைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 22nd January 2022

கனமழையால் சாலைகள் சேதம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்ததாலும், சுரங்கங்களில் தண்ணீர் தேங்குவதாலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

published on : 2nd January 2022

சீர்காழியில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

சீர்காழியில் நள்ளிரவு முதல் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் மற்றும் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

published on : 1st January 2022

அதிகனமழை எதிரொலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் முன்கணிக்கப்படாத அதிகனமழை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

published on : 1st January 2022

கனமழை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

published on : 31st December 2021

புதுவையில் தொடரும் மழை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் தவிப்பு

புதுச்சேரியில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்வதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

published on : 31st December 2021

சென்னையில் பலத்த மழை: தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மின்சாரம் நிறுத்தம்

சென்னையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் மழைநீர் தேங்கியிருப்பதால் சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

published on : 31st December 2021

மழை வெள்ளம்: நள்ளிரவில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் நேற்று (டிச.30) பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

published on : 31st December 2021

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

published on : 30th December 2021

சென்னையில் 18 செ.மீ. மழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னையில் 5 மணி நேரத்தில் 18 செ.மீ. மழைப் பெய்துள்ளது.

published on : 30th December 2021

டெல்டா மாவட்டங்களில் நாளை(டிச.8) கனமழைக்கு வாய்ப்பு

கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

published on : 7th December 2021

மணலி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கடந்த மாதம் பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

published on : 6th December 2021

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்: வானிலை மையம்

தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 6th December 2021

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 5th December 2021

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

published on : 4th December 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை