- Tag results for Heavyrain
![]() | மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மழையால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புமயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
![]() | அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறைகனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நிரம்பியது கரியக்கோயில் அணை: விவசாயிகள் மகிழ்ச்சிசேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை, 9 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு இரண்டாவது முறையாக நிரம்பியது. உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள |
![]() | எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?தொடா் மழை காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. |
![]() | புதுச்சேரியில் 19 செ.மீ மழை: குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளநீர்புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. |
![]() | மழை வெள்ளத்தில் மூழ்கி பூந்தோட்டப் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனைசெய்யாறு அருகே விவசாயிகள் பயிரிட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர் தோட்டங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். |
![]() | புதுச்சேரி, காரைக்காலில் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைபுதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று வியாழக்கிழமை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நாகூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு: 2 பெண்கள் காயம்நாகையை அடுத்த நாகூரில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் இடர்பாடுகளில் சிக்கிய ஒரு பெண் உயிரிழந்தார். |
![]() | மழை வெள்ளம் பாதிப்பு: அடூர் அகரம் பகுதியில் ஸ்டாலின் நேரில் ஆய்வுகடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். |
![]() | சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் காயம்தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் ஒருவர் காயமடைந்தார். |
![]() | திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து பரவலாக மழைதிருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிப்புதொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்!சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்