- Tag results for High court
சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான விசாரணை ஒத்திவைப்புஅமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. | |
![]() | பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்ட ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்புபிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | காங்கிரஸ் வேட்பாளருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த நீதிமன்றம்காங்கிரஸ் வேட்பாளர் மேவாராம் ஜெயினுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. |
![]() | சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்புசென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்கவுள்ளனர். |
![]() | சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர் நீதிமன்றம்!திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. |
![]() | முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை செல்லும்: உயர்நீதிமன்றம்மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. |
![]() | தொழிலதிபர் அமித் அரோராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்மகளின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரிய தொழிலதிபர் அமித் அரோராவின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | கேஜரிவால் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத் தடை!தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. |
![]() | பொங்கல் பரிசுத் தொகுப்பு - லோக் ஆயுக்த விசாரிக்க உத்தரவுபொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமியை விசாரிக்க லோக் ஆயுக்தவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு- சென்னை உயர்நீதிமன்றம் கேள்விதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது: உயர்நீதிமன்றம்நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. |
![]() | ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். |
![]() | 2 நிமிட மகிழ்ச்சிக்காக பெண்கள்...: கொல்கத்தா உயர் நீதிமன்றம்!பதின்பருவ ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வழிகாட்டுதல்களை அளித்துள்ளது கல்கத்தா உயர் நீதிமன்றம். |
![]() | ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியில்லை!ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. |
லியோ- அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு மனுலியோ திரைப்படத்திற்கு காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்காக அனுமதியளிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்