- Tag results for Holidays
![]() | பலத்த மழை எச்சரிக்கை: தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைபலத்த மழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (டிச.9) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். |
![]() | கனமழை பாதிப்பு எதிரொலி: கோத்தகிரி, குன்னூரில் பள்ளிகளுக்கு விடுமுறைகனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். |
![]() | நவ. 1-இல் நாமக்கல் தாலுகா அளவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் தகவல்நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்தார். |
![]() | கனமழை: கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சேலத்தில் ஆக.3, 9-ல் உள்ளூர் விடுமுறை!சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். |
கேரளத்தில் கனமழை: 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகேரளம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | நீலகிரி: 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
![]() | புதுச்சேரியில் ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமிபுதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 14ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். |
![]() | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழை: ஓசூர், தேன்கனிக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை(ஆக.29) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்